திங்கள், 21 மார்ச், 2011

கண்டு பிடித்தவர் யார்?


1.இன்சுலின், கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
பாண்டிங்


2.நியூட்ரான், கண்டறிந்தவர் யார்?
சாட்விக்.


3.சமூகவியல் என்ற சொல்லைக் கண்டு பிடித்தவர் யார்?
காம்டே.


4.உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
சுமேரியர்கள்.


5.ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
யேர்மனியர்.


6.கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
எகிப்தியர்கள்.


7.கிரிக்கேட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
ஆங்கிலேயர்.


8.பூச்சியத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
இந்தியர்.


9.காகிதத்தை கண்டு பிடித்தவர் யார்?
சீனர்கள்


10.மார்க்கோனிக்கு முன்பே ரேடியோ அலைகள் பற்றி ஆய்வு செய்த
இந்திய விஞ்ஞானி யார்?
ஜகதீச சந்திரபோஸ்